ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபட்சேயின் வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், இலங்கை அரசின் கைக்கூலி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டினார் .
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரகோவில் பகுதியிலிருந்து இன்று திறந்தவாகனத்தில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தை துவங்கிய பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில், ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபட்சேயின் வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், இலங்கை அரசின் கைக்கூலி .
அவர், இலங்கை அரசிற்கு ஆதரவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அமையவுள்ள துறை முகத்தை தடுப்பேன் என கூறியுள்ளார். எதிர்கால தேர்தல்களில் கைசின்னம் வழங்கக்கூடாது எனவும் அது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் . வசந்த் அன்ட்கோ நிறுவனம் தேர்தல் அலுவலகமாக செயல்படுகிறது , அந்த நிறுவனத்தை மூடுவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.