அதிமுக. கூட்டணியில் பாஜக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியி டுகிறார். கடந்த சிலநாட்களாக தொகுதியில் கூட்டணி கட்சியினருடன் தீவிர தேர்தல்பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் ராமநாதபுரம் பெரியபட்டினத்தில் இன்று நயினார் நாகேந்திரன், அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் வேனில்நின்றபடி பிரசாரம் செய்தனர்.
அப்போது மாடியில் நின்று கொண்டிருந்தவர்களில் யாரோ சிலர் பாட்டிலைவீசினர். அந்தபாட்டில் நயினார் நாகேந்திரன் அருகே நின்று கொண்டிருந்த திருப்புல்லாணி அதிமுக. அவைத்தலைவர் உடையத்தேவர் தலையில் விழுந்தது. இதில் படுகாய மடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பிரசாரத்தில் பாட்டில் வீசப் பட்டது குறித்து திருப்புல்லாணி போலீசில் புகார்செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.