பாகிஸ்தானின் ப்ரைடே டைம்ஸ் வார இதழின் ஆசிரியரான நஜம் சேதி அரசியலில் ராணுவத்தின் பங்கு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்
இந்நிலையில் மாநிலம் மற்றும் மாநிலம் சாரா அமைப்புகளிடமிருந்து தனக்கு மிரட்டல்வருவதாக தெரிவித்துள்ளார்.
இப்படியே அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் இதற்க்கு காரணமான_அமைப்புகளின் பெயர்களையும், அதிகாரிகளின் பெயர்களையும் வெளியிடவேண்டிவரும் வரும் என எச்சரித்துள்ளார் . மேலும் இந்த_அமைப்புகள் மற்ற மூத்த பத்திரிக்கை யாளர்களுக்கும் அச்சுறுத்த ல்களை தந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார் .
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.