குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.
அகத்திக்கீரைச் சாற்றை எடுத்துக் குடிக்க வைத்துப் பூச்சிகளை நீக்கலாம்.
வேம்பு தைலம், விளக்கெண்ணெய், தேங்காயெண்ணெய் மூன்றினையும் சம அளவைக் கலந்து காலை மாலை வயதிற்கேற்றார் போல 5 முதல் 10 வரை உள்ளுக்குக் கொடுத்து வயிற்றில் உள்ள கிருமிகளைக் கொல்லலாம்.
வேப்பிலைக் கொழுந்துடன் சிறிது உப்பைச் சேர்த்து அரைத்து சுண்டைக்காயளவு உருண்டைகளாக்கி இரண்டு உருண்டைகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுக்கவும் பூச்சிகள் செத்து வெளியில் வந்துவிடும்.
முற்றிய வேப்பிலை 25 கிராம், குப்பைமேனி இலை 25 கிராம் இரண்டை யும் தேவையான அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து இரவில் குடிக்க வைத்தால் புழுக்கள் முழுவதும் வெளியேறிவிடும்.
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.