பிரான்ஸிலிருந்து முதற்கட்டமாக இந்தியா வரவழைக்கபட்ட 5 ரபேல் போர் விமானங்கள், இன்று(செப்.,10) இன்று முறைப்படி இந்தியா விமானப் படையுடன் இணக்கப்பட்டன.
ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படைதளத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது. அதில் 5 ரபேல் விமானங்களும் இந்தியா விமானப்படையின் 17 வது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் இணைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்த விமானங்கள் கடந்த ஜூலை 29ம் தேதி பிரான்ஸிலிருந்து இந்தியாவந்தன. நான்கு ஆண்டுகளுக்கு முன் ரூ 59,000 கோடி மதிப்பில் 36 ரபேல் விமானங்களுக்காக இந்தியா பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம்செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
2factotum