சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 நாட்கள் கொள்ள ஆரம்பப் பாரிச வாதம், வாயு, குடைசல், பக்கவாதம் குணமாகும்.
சங்கிலை, வேம்பு, குப்பைமேனி, நொச்சி, நாயுருவி ஆகியவற்றில் வேதுபிடிக்க வாத வீக்கம், வலி, நீர்ஏற்றம், கீல்வாயு ஆகியவை குணமாகும்.
சங்கம் வேர்ப்பட்டைச்சாறு 20 மி.லி அளவு எடுத்து 100 மி.லி வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடித்து வர சிறுநீர்த்தடை நீங்கிக் குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.