பல்வேறு திட்டங்களை தொடங்கிவைப்பதற்காக வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறேன். அவர் பலதலைமுறைகள் காணாத தன்னிகரில்லாத தலைவர். தேசத்தின் பாதுகாவலராகவும், பாமரர்களின் சேவகராகவும் மோடி பணியாற்றிவருகிறார்.
மத்திய அரசுடனான இணக்கம் தமிழ்நாட்டை மேலும் முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்கிறது.
2-வது மெட்ரோ ரெயில்திட்டம் விரிவாக்க பணிக்காக நிதி ஒதுக்கியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
சென்னை கடற்கரை முதல் அத்திப்பட்டு வரையிலான 4-வது ரெயில்வழித்தடம் உள்பட 2 முக்கிய ரெயில்வே திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்காக பிரதமருக்கும், ரெயில்வே துறைக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உழைத்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |