கொரோனாவுக்கு எதிராக மருத்துவ உலகம் கடுமையாக போராடி வருகிறது. அலோபதி சித்தா ஆயுர் வேதா என்று பலரும் மக்களை காக்க போராடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பாபா ராம்தேவ் நிறுவனம் கொரோனவை குணப்படுத்தும் மருந்தை கண்டு பிடித்துள்ளது. இதை விநியோகிக்க ஹரியானா மாநில அரசும் முடிவு செய்துள்ளது. ஹரியினாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
சாமியார் பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி ஆயுர்வேத்’ நிறுவனம் தயாரித்த ‘கொரோனில்’ மருந்து ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்று அந்த மாநிலத்தின் சுகாதார அமைச்சர் அனில்விஜ் தெரிவித்துள்ளார். இந்தமருந்தை வழங்குவதற்கான பாதிசெலவை பதஞ்சலி நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என்றும் மீதி பணம் மாநில அரசின் கோவிட் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தகொரோனில் மருந்து கோவிட்-19 தொற்றை குணப்படுத்தும் மேலும் இது நோய் எதிர்ப்புதிறனை அதிகரிப்பதற்கான மருந்தாகவும் செயல்படும்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
2reversal