7 புதிய திட்டங்களை செயல்படுத்த பாதுகாப்பு ஆராய்ச்சி ஒப்புதல்

தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில், ஆயுதப்படை, விண்வெளி, பாதுகாப்புததுறைகளின் பல்வேறு தேவைகளுக்காக தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித்திட்டத்தின் கீழ்,  தனியார் துறைக்கு 7 புதிய திட்டங்களை செயல்படுத்த  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில், தொழில்துறையினரைக் குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும் வகையில், இத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இத்திட்டங்கள், ராணுவத் தளவாடத் தொழில்துறையை வலுப்படுத்தும்.

இதில் ரேடார் சமிக்ஞை முறை தயாரிப்புத்திட்டத்திற்கு சென்னையில் டேட்டா பேட்டர்ன் (இந்தியா) நிறுவனத்திற்கு  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் நொய்டாவில் உள்ள ஆக்ஸிஜன்-2 இன்னோவேஷன் தனியார் நிறுவனம், புனேயில் உள்ள சாகர் பாதுகாப்பு பொறியியல் தனியார் நிறுவனம், கொச்சியில் உள்ள ஐஆர்ஓவி தொழில்நுட்பத் தனியார் நிறுவனம், பெங்களூருவில் உள்ள கிராஃப்ட்லாஜிக் ஆய்வகத் தனியார் நிறுவனம், அக்கார்ட் மென்பொருள் தனியார் நிறுவனம், கோயம்புத்தூரில் உள்ள அலோஹாடெக் தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கும் திட்டங்களைச் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...