லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது,
ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போர் விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகள் குறித்த பல தகவல்களை அமெரிக்காவை சேர்ந்த விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஜூன் 19, 2009 தேதியிட்ட அமெரிக்கஅரசின் ரகசிய அறிக்கை ஒன்றை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு உள்ளது. அதில் குஜராத் முதல்மந்திரி நரேந்திர-மோடியை கொல்வதற்கு பாகிஸ்தானில் இருந்து செயல்பபட்டுவரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு சதித்திட்டம் தீட்டியிருந்தது என தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
Leave a Reply
You must be logged in to post a comment.