தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ்கற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித் துள்ளார்.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கப் படும் வந்தேபாரத் ரயில் பெட்டியை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். இந்தரயில் பெட்டிகள் 160 கி.மீ வேகத்தை தாங்கக்கூடிய திறன்பெற்றவை. இந்த தொழிற் சாலையில் 102 வந்தே பாரத் ரயில்பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.
இதில் பேசிய அமைச்சர், ‛ரயில்வே தனியார் மயமாக்கப்படாது. தொழிநுட்பங்களை பயன் படுத்தி ரயில்வேத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |