தமிழக பாஜகதலைவர் அண்ணாமலை ஜனநாயகத்தின் காவலர்

பாஸ்போர்ட் விவகாரத்தில் தமிழக பாஜகதலைவர் அண்ணாமலை ஜனநாயகத்தின் காவலர் என மதுரை ஐகோர்ட் கூறியுள்ளது.

பாஸ்போர்ட் விவகார வழக்கில் மதுரை ஐகோர்ட் கூறியதாவது: பாஸ்போர்ட் விவகாரத்தை மீண்டும்பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நீதிமன்றம் பாராட்டுகிறது. அவர் இல்லையெனில் இந்தவிவகாரம் வெளிச்சத்திற்கு வந்துஇருக்காது. பாஸ்போர்ட் விவகாரத்தில் நோடல் அலுவலர் உள்ளவரை அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பிருந்திருக்க வாய்ப்புள்ளது.

பாஸ்போர்ட் மோசடி தொடர்பான விவகாரத்தில் அப்போது மாநகர கமிஷனராக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் குற்றமற்றவர்.முன்னதாக சுரேஷ்குமார் என்பவர் தனது மீதான பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்கும்படி வழக்கைமுடித்து வைக்குமாறு மனுதாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது: நசரூதீன் என்பவர் உடனானதொடர்பு குறித்து அவர் கூறுகையில் நசரூதீன் என்பவர் பயணமுகவர் மட்டுமே.தனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என கூறினார்.வழக்கை பொறுத்த வரையில் மனுதாரர் மீது குற்றம் இல்லாததால் அவருக்கு பாஸ்போர்ட்டை புதுப்பித்துவழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...