உத்தரப்பிரதேசம் வாரணாசியில் நேற்று மாலை நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
வாரணாசி இந்தியாவின் புகழ்பெற்ற கோயில் நகரங்களில் ஒன்றாகும், தினமும் இங்கு கங்கை ஆற்றின் கரை ஓரத்தில் மாலை நேரத்தில் தினமும் தீப ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறும். அந்த நிகழ்ச்சியில் கலந்து-கொள்வதற்காக ஷீட்லா காட் பகுதியில் கிட்டத்தட்ட 6000 த்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஆரத்தி நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு , திடீரென குண்டு-வெடிப்பு ஏர்ப்பட்டது . இதனால் பக்தர்களிடையே பெரும் பதற்றம் உருவானது .ஒரு இளம் பெண் கொல்லப்பட்டார் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
குண்டு-வெடிப்பு எப்படி ஏர்ப்பட்டது, இதற்க்கு காரணம் யார் என்பது குறித்து போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர் , இதை தொடர்ந்து , உத்தரப்பிரதேசம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.