காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீரில் சில நாட்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் நடந்த தாக்குதலில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்க ராணுவ வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சோதனை சாவடிகள் அமைத்து ராணுவத்தினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சூழ்நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |