முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் வளர்ச்சி பற்றி அறிய வேண்டும். பின்பு 22 முதல் 33 வாரம் வரை 3 வாரத்திற்கு 1 முறையும், 34 முதல் 37 வாரம் வரை 2 வாரத்திற்கு 1 முறையும், 38வது வாரம் முதல் வாரம் 1 முறையும் மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.