பொக்ரான் அணு குண்டு சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து டாக்டர் அப்துல் கலாமுக்கு அப் போதைய பிரதமர் வாஜ்பாய் அமைச்சர் பதவியை தந்து , கவுரவிக்க விரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் எழுதிய டர்னிங் பாயி்ண்ட்ஸ் எனும் புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது . அந்த புத்தகத்தில் குறிப்பிடபட்டுள்ளதாக வந்த_தகவலில் தெரிவிக்கபட்டுள்ளதாவது, 1998ம் வருடம் பொக்ரான் அணு குண்டு சோதனை வெற்றி கரமாக நடத்தப்பட்டது. மார்ச் 15ம்தேதி இரவு தொலை பேசியில் அப்துல்கலாமை தொடர்புகொண்ட பிரதமர் வாஜ்பாய், அமைச்சர்களின் பட்டியலை இறுதி செய்யப்போகிறேன். தங்களது பெயரையும் அதில் சேர்க்கவா என கேட்டத்கவும் . அதற்கு கலாம், இதற்கு சிறிது காலம் அவகாசம்வேண்டும் என கேட்டுகொண்டதகவும் .
மறுநாள் காலை 9 மணிக்குள்_முடிவை தெரிவிக்குமாறு வாஜ்பாய் கூறியதாகவும் . அன்று இரவு முழுவதும் நன்கு யோசித்து , பிறகு மறுநாள் காலை பிரதமர் இல்லத்திற்குசென்று, தனக்கு அக்னி ஏவுகணை மற்றும் அணுசக்தி தொடர்பான பணிகள் இருப்பதாகவும் , அமைச்சர் பதவி தனக்குவேண்டாம் என் கூறியதாகவும் . பின்னர், 2002ம் ஆண்டில் அப்துல் கலாமிற்கு ஜனாதிபதி பதவிவழங்கி அவரது சாதனைக்கு பிரதமர் வாஜ்பாய் பெருமைசேர்த்ததாகவும் அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.