இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது இது.
தாது நஷ்டத்தைப் போக்கி ஆண் தன்மையை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. இந்த இலையைப் பெருந்துண்டுகளாக நறுக்கி இதனுடன் இலவங்கப் பட்டை, ஏலக்காய், மொட்டு நீக்கிய கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு இவைகளுடன் நெய் சேர்த்து விட்டுத் தாளித்து குழம்பு வகைகள் தயாரிப்பார்கள். பதார்த்தங்களுக்கு நறுமணத்தையும் ருசியையும் கொடுப்பதுடன் எளிதில் ஜீரணிக்கவும் செய்யும் தன்மை உடையதாகும்.
இந்த இலையைப் பொன்மேனியாக வறுத்து இடித்து வஷ்திரகாயம் செய்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு வேளைக்கும் பத்து குன்றிமனியளவு கொடுத்து வந்தால் கபத்தைக் கரைக்கும். வயிற்றிலுள்ள புண்ணையும் ஆற்றும்.
You must be logged in to post a comment.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
2parochial