ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை விட்டு, ஓர் சுத்தமான நந்தியாவட்டைப் பூவை அதில் போட்டு 24 மணி நேரம் ஊறவைத்து, சுத்தமான கையினால் பூவை எடுத்து அதிலுள்ள நீரை ஒவ்வொரு கண்ணிலும் ஒரு துளி வீதம் விட்டு வந்தால் கண் நோய் குணமாகும்.
காலை, மாலை கண்களைச் சுத்தம் செய்த பின் இந்த நீரை விட வேண்டும். கண்நோய் சீக்கிரமே குனமாவதோடு, கண் சம்பந்தமான சகல கோளாறுகளும் குணமாகும்.
நந்தியாவட்டையின் வேரைக் கொண்டு வந்து அதைக் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வெய்யிலில் காய வைத்து, உரலில் போட்டு இடித்து மாச்சல்லடையில் சலித்து, தூள் இருக்கும் அளவில் நான்கில் ஒரு பங்கு உப்புத் தூள் சேர்த்துக் கலக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை பல் துலக்கி வந்தால், பல் சம்பந்தமான சகல கோளாறுகளும் குணமாகும்.
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.