அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் – நமது தேசத்தின் கெளரவம்

அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் - நமது தேசத்தின் கெளரவம் அயோத்தியில் அவதரித்தவர் ஸ்ரீராமர் – இது கோடிக்கணக்கான ஹிந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை .ஆயிரம் ஆண்டாக அடிமைத்தளையில் சிக்கிய நமது பாரத நாட்டின் கலை ,கலாசாரங்களையும் ஆழிப்பதர்க்கு அன்னியர்கள் செய்த கொடுமைகளுக்கு ஒரு உதாரணம் தான் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்தின் மீது நடைபெற்ற தாக்குதல்கள் .

1528 முதல் 72 முறை இவ்வாலயம் தாக்குதலுக்கு உட்பட்டதை சரித்திரம் அறியும் .இவ்வாலயத்தைக் காத்திட லக்ஷக்கனக்கானோர் பலிதானிகள் ஆகியுள்ளனர் .

60 ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு வழக்குகளை உள்ளடக்கி விசாரணை நடத்திய அலஹபாத் உயர் நீதிமன்றம் பல ஆதாரங்கள் ,உண்மைகள் அடிப்படையில் சமீபத்தில் வழங்கிய தீப்பினை உலகம் அறியும் .கோவில்தான் என்பதை தெளிவுபடுத்திய அதே நேரத்தில் 2 .77 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்ற புதிய குழப்பத்தினையும் இத்தீர்ப்பு எற்படுத்தயுள்ளது.

முழு இடமும் கிடைத்தால் மட்டுமே மக்களின் எதிர்பார்ப்பு படி அங்கே ஸ்ரீராமனின் பிரம்மாண்டமான ஆலயம் உருவாகும் .

இன்று ஸ்ரீராமர் இருக்கும் சிறிய குடில் மாறி பிரமாண்டமான ஆலயம் அமைய சோமநாதர் ஆலயம் அமைத்தது போலவே மத்திய அரசு பாராளமன்றத்தில் சட்டம் இயற்றி அந்த இடத்தை இந்துக்களின் ஒப்படைக்க வேண்டும் .

அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் – நமது தேசத்தின் கெளரவம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...