பாஜக , ஆர்எஸ்எஸ். அமைப்பும் ஹிந்து_தீவிரவாதத்தை வளரத்து வருகின்றன என்ற, மத்திய உள்துறை_அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேயின் கருத்து, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின்போரை பலவீனப் படுத்தி விட்டது என ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் செüகான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து,மேலும் அவர் தெரிவித்ததாவது ; காங்கிரúஸா, பாஜக,.வோ நாட்டைவிட மேலானவை அல்ல. மத்திய உள்துறை அமைச்சரின் கருத்து பயங்கரவாதத்துககு எதிரான இந்தியாவின் போரை பலவீனமாக்கி விட்டது. இது இந்தியாவின் எதிரிக்கு சாதகமாகும் . குறுகிய அரசியல் லாபத்துக்காக நாட்டின் உரிமைகள் தியாகம் செய்யப்பட்டுள்ளது.
ஷிண்டே இந்த தேசத்தையே கடும்சிக்கலில் ஆழ்த்தியுள்ளார். இப்படியொரு கருத்தை ஏன் அவர் தெரிவித்தார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என கூறினார்.
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.