மேற்குவங்கம், கேரளா மாநிலத்தை போன்று , இந்தியா முழுவதிலுமிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை விரட்டுவோம் என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி பேசியுள்ளார்.
திரிபுராவில் தேர்தல் பிரசாரகூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது ; நாடாளுமன்றத்தில் காங்கிரசுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கும் இடையே ரகசிய உடன்பாடு ஏதும் இல்லை . அவர்களை ஆட்சியிலிருந்து வேரோடு அகற்றவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
மேற்குவங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் அவர்களை ஆட்சி பொறுப்பிலிருந்து அகற்றிவிட்டோம். தற்போது இந்தியாவிலிருந்தே முழுமையாக அவர்களை விரட்டியடிக்கும் நேரம்வந்துவிட்டது என்றார்.
அது சரி அவங்கள நீங்க ஏன் விரட்டி அடிக்கணும் கால ஓட்டத்தில் அவர்கள் தானாகவே காணாமல் போய்விடுவார்கள் ,
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
Leave a Reply
You must be logged in to post a comment.