காங்கிரஸ் தனது வேலையை காட்ட தொடங்கி விட்டது, கூட்டணியில் இருந்து திமுக.,விலகிய 2 நாட்களில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.,ஸ்டாலின் வீட்டில் இன்று காலை 7.15 மணி முதல் சி.பி.ஐ., அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
இன்று காலை முக.,ஸ்டாலினின் தேனாம் பேட்டை வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களின் வீடு என்று சென்னையில் பல இடங்களில் சிபிஐ. அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். வருவாய் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என்று பலகுழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிகிறது.
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.