கர்நாடகவில் சமிபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற முடியாததை தொடர்ந்து அம்மாநில பா.ஜ.க தலைவராகவும் இருந்த கேஎஸ்.ஈஸ்வரப்பா, தனது கட்சி தலைவர்பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து, பாஜக.,வின் பாராளுமன்ற உறுப்பினர் பிரகலாத்ஜோஷியை கர்நாடக மாநில பாஜக தலைவராக நியமிப்பதாக இன்று புது டெல்லியில் அகிய இந்திய பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் அறிவித்துள்ளார் .
பிரகலாத் ஜோஷி நியமனத்துக்கு கர்நாடக ஜனதா கட்சி தலைவர் பிஎஸ்.எடியூரப்பா வரவேற்றுள்ளார்.கட்சி மட்டத்திலும் அரசு மட்டத்திலும் அடிக்கடி தொடர்புகொள்ளும் நிலையில் இருக்கும் ஜோஷியின் தேர்வு வரவேற்க்க தக்கது என்று அம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து தெரிவித்துள்ளார்.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
Leave a Reply
You must be logged in to post a comment.