இஸ்லாமிய பெருமக்கள் பாரதம் வர தயாராகின்றனர்

 இஸ்லாமிய பெருமக்கள் பாரதம் வர தயாராகின்றனர் பாகிஸ்தான் மக்கள் அவர்கள் நாட்டில் நிலையற்ற ஆட்சி இல்லாமல் வருந்துகின்றனர் முன்பு எம்.க்யு .எம் மற்றும் ஏ.என்.பி போன்றவைகள் முக்கிய பங்காற்றினார் .ஆனால் இப்போது அடிப்படைவாதம் பெரும் பங்காற்றுகிறது

பாகிஸ்தானில் பெரும்பான்மை சன்னி பிரிவு இஸ்லாமியர்களால் மற்ற சிறும்பான்மை பிரிவு மக்களான ஷியா இஸ்லாமியர்கள்.இந்துக்கள் ,கிருத்துவர்கள்,சீக்கியர்கள் பெரும்துன்பத்துக்கு ஆளாகின்றனர் .துறைமுக நகரமான கராச்சி எப்போதுமே வன்முறையாளர்கள் கையில் இருந்து தப்பியது இல்லை .பாகிஸ்தான் தலிபான்கள் ,பஷ்துன் பகுதிகளை அவாமி நேஷனல் பார்ட்டி இடம் இருந்து கை பற்றி தங்கள் கட்டுபாடிற்கு கீழே கொண்டு வந்தனர் .கராச்சி நகரில் தலிபானின் வருகை தலிபன் பஷ்துன் பிரிவிக்கும் ,முஹசிற் பிரிவிக்கும் கடும் மோதலை உருவாகியுள்ளது

பஞ்சாப் மாகணத்தில் சன்னி அடிப்படைவாதிகள் ராணா சனாஉல்லா என்பவற்றின் ஆதரவோடு ஈவு இரக்கம் இன்றி ஷியா,அஹமெதியா பிரிவு மக்களை தாக்குகின்றனர் .அங்கு உச்சநீதிமன்ற நீதிபதி முஹம்மது சவ்த்ரி ,ராணா சனாஉல்லா வின் உறவினர் .ஆப்கான் எல்லையோர பகுதிகளில் கைபர் மாகணத்தில் மதசார்பற்ற அவாமி தேசிய கட்சி வேட்பாளர்கள் டி .டி .பி கட்சியினரால் அதிகம் தாக்கபடுவதால் நிலைமை மோசமடைந்துள்ளது .மதசார்பற்ற அவாமி தேசிய கட்சி தலைவர் வாலி கான் என்பவரால் அவர் சொந்த ஊரான சார்சதாவில்(பெஷாவர் அருகில்) கூட பிரசாரம் செய்ய முடியவில்லை ,பலுசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் போராளிகள் மீது அத்துமீறல் செய்த வண்ணம் இருக்கிறது

பாகிஸ்தானிய மக்கள் இப்போது இதை ரசிக்கவில்லை .அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரத்தில் இருகின்றனர் .தேர்தல் நடைமுறைகள் ஜியா உல் ஹக் என்பவரால் இப்போது மிகவும் கிடுக்குபிடி ஆகயுள்ளன .போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் இஸ்லாமிய அடிப்படை வாத கொள்கைகள்,போதனைகள் ,கடமைகள் அனைத்தும் இஸ்லாம் சொல்லி குடுப்பதை போன்றே தெரிந்து இருக்க வேண்டும் .மேலும் பாகிஸ்தானின் சிந்தனைகளுக்கு மாறாக எதுவும் இருக்க கூடாது .போட்டியிடும் வாக்காளர்கள் புத்திசாலியாகவும் ,சரியானவர்களாகவும் மானமுள்ளவர்கள் ஆகாவும் ,நேர்மையானவர்களாகவும் இருக்க வேண்டும் .இதனால் பாகிஸ்தானில் முன்னாள் ஜனாதிபதியான முஷாரப், பிரதமரான ராஜா பெர்வைஸ் போன்றவர்களின் வேட்பு மனு கூட நிராகரிக்கப் பட்டுள்ளது .இப்போது இவர்கள் நீதிமன்றத்தை நாடி இருகிறார்கள்  .பாகிஸ்தான் தன்னுடைய சலாபி அடிப்படைவாதத்தை அதிகரிக்க இஸ்லாமிய ஷரியா சட்டத்துக்கு அதிக விலை கொடுக்கிறது.ஜெநீரால் ஜியா கொண்டுவந்த ப்லாசெமி சட்டமும் மத ரீதியிலான சிரும்பான்மையினர் மக்களை கைது செய்வது கொடுமை படுத்துவது மரண தண்டனை வழங்குவது போன்ற வற்றை செய்ய முடியும்

சமீபத்தில் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 94 சதவீத இளைஞர்கள் தவறான அரசியல் முறையை கடைபிடிகின்றனர் என்பதை காட்டுகிறது .சமூகம் மத ரீதியில் அடிமையாகி உள்ளது .64% ஆண்களும் ,75 % பெண்களும் மத ரீதிடில் அடிமையாகி உள்ளனர் .வேலை வாய்ப்பில் சிறிது அளவில் முன்னேறி இருகின்றனர் .இஸ்லாமிய தான்ஜிம்ஸ் அதிகம் படம் வரைகின்றனர் ஆனால் ஏமாற்றத்தில் இருகின்றனர் .அந்த கருத்து கணிப்பில் 27% பாகிஸ்தான் இளைஞர்கள் தான் ஜனநாயகத்தை நம்புகின்றனர் 32% பாகிஸ்தான் இளைஞர்கள் ராணுவ ஆட்சியை விரும்புகின்றனர் என்றும் 38% பாகிஸ்தான் இளைஞர்கள் ஷரியா சட்டத்தை விரும்புகின்றனர் என்றும் கூறுகிறது .இந்த மனநிலை பஞ்சாப் இல் பஷ்துன் கள் அதிகம் இருக்கும் கைபர் பகுந்தவா மாகாணத்திலும்,ஆப்கான் எல்லையோர பகுதிகளிலும் அதிகம் நிலவுகிறது

இப்போதைய ஜனாதிபதியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, ஏ.என்.பி ,எம்.குயு .எம் போக அனைவரும் அமெரிக்க எதிர்ப்பு நிலையுடன் இருகிறார்கள் .இந்தியா வின் பேர் தேர்தல் பிரசாரத்தில் கொஞ்சம் இடம் பெரும் .காஷ்மீர் பற்றி கொஞ்சமும் இருக்காது .இம்ரான் கானின் கட்சி பாகிஸ்தானின் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை ஒப்புகொள்கிறார்

கடும் பணவீகம் ,மின்வெட்டு ,வேலை இல்லா திண்டாட்டம் ,வளர்ச்சி விகிதத்தின் வீழ்ச்சி ,பொருளாரதார பிரச்சனைகள் இருந்தாலும் அவை மிகவும் குறைந்த அளவிலே எதிரொலிக்கும்.பொருளாதாரம் சம்பந்தமாக ஜனாதிபதி சர்தாரி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதி இந்தியாவின் தேசிய கவுன்சில் புத்தத்தை போலே இருக்கிறது .சேமிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி சம்பந்தமாக அந்த தேர்தல் அறிக்கை கூறுகிறது .அதன் வாசனை ஏற்கனவே வேலை செய்பவர்களை தவிர்த்து இளைஞரை கவரும் வண்ணம் இருக்கிறது .மறுபுறம் பி .எம்.எல் இன் தேர்தல் வாக்குறுதி இந்திய தொழில் சாம்பர் போலவே இருக்கிறது .அது அப்படியே பாகிஸ்தான் வர்த்தக குழுவின் சிபாரிசுகளை ஒத்துகொள்கிறது . தனியார் மயமாக்கலை வலுப்படுத்தவும் ,முதளிடாலர்களின் நம்பிக்கையை பெறவும் ,குறைந்த கால மற்றும் நெடுங்கால திட்டங்களை எதிர்கொள்ளவும் இந்த அறிக்கை

மொத்தம் உள்ள 342 நாடாளுமன்ற இடங்களில் ,பஞ்சாப் மாகணத்தில் 182 இடங்கள் உள்ளது .பாகிஸ்தான் ராணுவத்தினர் அதிக அளவில் வடக்கு மற்றும் மத்திய பஞ்சாப் மாகணத்தில் இருந்தே சேர்க்கப்படுகின்றனர் .இந்த இடங்களில் இடங்களில் லஸ்கர் போன்ற இயக்கங்கள் வலுவாக இருக்கிறது .நவாப் ஷெரிப்பின் கட்சிக்கு இங்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது .மற்றொருபுறம் தெற்கு தெற்கு பஞ்சாப் மாகணத்தில் முன்னாள் பிரதமர் கிலானிக்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது .இந்த இடங்களில் பஞ்சாபி அல்லாதோர் அதிகம் இம்ரான் கான் கட்சியால் மேலே கூறப்பட்டுள்ள இடங்கிளில் ஓட்டு பிளவு ஏற்படும் என்றபோது முடிவுகள் மாற வாய்ப்புள்ளது .பாகிஸ்தான் மக்கள் கட்சி தெற்கு பஞ்சாபில் செறிக்கி பேசும் மக்களுக்கு தனி மாகாணம் அமைத்து தருவாத வாக்குறுதி அளித்துள்ளதால் அங்கு கொஞ்சம் வாக்குகள் பெறலாம் ,நவாப் ஷெரிப்ப் கட்சி சன்னி அடிப்படைவாதிகளுடன் கூட்டணி அமைத்துள்ளதால் ,ஷியா பிரிவினர்கள் ஓட்டு பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு கிடைக்கும்

பரவலாக எதிர்பார்க்கப்படும் கருத்து என்ன என்றாள் பாகிஸ்தான் மக்கள் கட்சி பொருளாதார வீழ்ச்சி,மின்வெட்டு,பணவீக்கம் ,ஊழல் போன்ற பிரச்சனைகளால் கணிசாமான இடங்களை இழக்கும் .பி.எம்.எல் கட்சி தனிபெரும்கட்சியாக உருவெடுக்கும் .இம்ரான் கான் பெண்களையும்,இளைஞர்களையும் கவர்ந்து உள்ளார் ,அவர் தேர்தல் வாக்குறுதி விவசாயத்தை வளர்க்கும் வகையில் இருக்கிறது

பாகிஸ்தான் ஒரு நிலையற்ற ஆட்சியை நோக்கி நகர்கிறது .முன்பு எம்.இக் யு .எம் .ஏ,என்.பி போன்ற கட்சிகள் ஆதிக்கம் செலுத்தின,ஆனால் இனிமேல் இஸ்லாமிய அடிப்படைவாதம் பெரும் பங்கு வகிக்கும் .பாகிஸ்தான் இராணுவத்தளபதி சமீபத்தில் சொன்ன வார்த்தைகள் "பாகிஸ்தான் இஸ்லாமின் பெயரால் உருவானது ,பாகிஸ்தானில் இருந்து இஸ்லாமை வெளியேற்ற இயலாது "

ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது .பாகிஸ்தானில் அரசியல் கட்சிகளோ இல்லை இராணுவமோ அந்த நாட்டுடைய இஸ்லாமிய அடிப்படைவாதத்தை சமாளிக்க இயலாது .லஸ்கர்,டி .டி .பி ,ஜெ .இ .எம் போன்ற அடிப்படைவாத இயக்கங்கள் பாகிஸ்தானில் இயங்குகின்றன .இந்த தகவல் இந்தியாவிற்கோ,அப்கானுக்கோ ,ரஷ்யா விற்கோ ,அமெரிக்காவிற்கோ நிச்சியம் கெட்ட செய்தி தான்

நன்றி; பாலமுருகன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...