ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தி.மு.க.,வின் தொலைக்காட்சியான கலைஞர் டி.வி., ஆபீசுக்குள் சி.பி.ஐ.,அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர், இரவு முழுவதும் நடைபெற்ற இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்களை ஆராய்வதாகவும் உறுப்பினர்களிடம் கேள்வி கணைகள் மூலம் விசாரித்து வருவதாகவும் தெரியவருகிறது .
ஸ்வான் நிறுவனத்திற்கு சலுகை காட்டியதன் மூலம் அந்நிறுவனம் ஒரு சில மாதங்களிலையே சுமார் 4 ஆயிரத்து 200 கோடிக்கு விற்று கொள்ளை-லாபம் பெற்றது. இதனை தொடர்ந்து ஸ்வான் நிறுவனத்திற்கும் கலைஞர் டி.விக்கும் இடையில் பண பரிவர்த்தனை நடைபெற்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது
{qtube vid:=ehG5sKsrNhw}
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.