ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது  இருக்கும் அளவிற்குக் களிமண் சேர்த்துப் பிசைந்து கூந்தலின் அடிப்பகுதி வரை நன்றாகத் தேய்த்து 1௦ நிமிடம் ஊறிய பின் தலைமுழுக வேண்டும், இந்த விதமாக வாரத்திற்கு இருமுறை செய்தால் போதும். பொடுகு மறைந்து விடும்.

ஆவாரைக் கொழுந்து இலைகளைப் பறித்து வந்து சுத்தம் செய்து, ஒரு சுத்தமான மண் சட்டியை எடுத்து அதனுள் இந்த இலைகளை இரண்டுவிரல் கனத்திற்கு ஒரே அளவாக மட்டமாகப் பரப்பிவிட்டு, வெள்ளாட்டுக் கல்லீரலில் உள்ள பித்தப்பை எந்தப் பக்கமாக இருக்கிறதோ அந்தப் பக்கமாக, பித்தப் பையுடன் கூடிய ஈரல் துண்டு ஒன்று, தேவையான அளவில் நறுக்கி, பரப்பிய இலையின் மேல் மட்டமாக வைத்து , ஈரல் துண்டின் மேல் இரண்டு விரற்கடை அளவு, ஆவாரைக் கொழுந்தைப் பரப்பி, சட்டியை மூடி அடுப்பில் வைத்து வேகவிட வேண்டும். ஈரல் வெந்த பின் எடுத்து பித்தப்பையுடன் தின்றுவிட வேண்டும். இந்த விதமாக ஒரு நாள் விட்டு, ஒரு நாள் வீதம் ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப் ...

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் பாசத்துக்குரிய பாஜக.,வின் என் அருமைத் தாமரை சொந்தங்களே உங்கள் ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்ல ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் – அண்ணாமலை ''முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கி ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் ரவி ஆலோசனை டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீத ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம் 'யுனெஸ்கோ' உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோ ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...