மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், தலைவலியும் நீங்கும்; கண் பார்வையும் நன்கு தெரியும்.
உடலில் தேய்த்துக் குளித்தால் சரும நோய்களும் குணம் அடையும்.
தாய்ப் பால் கொடுக்கும் பெண்களின் மார்பில் பால் கட்டி விட்டால், மல்லிகைப் பூக்களை ஸ்தனத்தில் வைத்துக் கட்டினால், கட்டிய பால் கரைந்துவிடும். (ஆனால், தாய்மார்கள் கவனிக்க வேண்டியது பூ மார்பில் கட்டியிருக்கும்போது குழந்தைக்குப் பால் கொடுக்காதீர்கள்).
நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
Leave a Reply
You must be logged in to post a comment.