நம்நாட்டில் அரசமரத்தினை இறைவனாகவும், வேம்பினை அம்மனின் அம்சமாகவும் கருதி அவற்றை ஒன்றாக நட்டு அதன் அடியில் பிள்ளையார் மற்றும் நாகங்களால் சூழப்பெற்ற சிவலிங்கம் ஆகியவற்றை பிரதிஷ்டை ....
நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் வேப்பமரத்தை அழைக்கிறோம் . பூலோகத்தை காத்து வரும் மாரியம்மனுக்கு இவ்வேம்பின் இலைகள் மிகவும் ....