Popular Tags


பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ

பாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ கர்நாடகாவில் நம்பிக்கைவாக்கெடுப்பு நடப்பதற்கு முதல்நாள் எம்எல்ஏ.,க்களிடம் பாஜக பேரம்பேசியதாக காங்கிரஸ் வெளியிட்ட ஆடியோ டேப்கள் போலியானது என காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஷிவராம் ஹெப்பர் கூறியுள்ளது திடீர் ....

 

நரேந்திர மோடிக்கு ஓட்டுப்போட கூறிய சித்தராமையா

நரேந்திர மோடிக்கு ஓட்டுப்போட கூறிய சித்தராமையா கர்நாடக மாநிலம் மண்டியாவின் மலவள்ளிதொகுதி எம்எல்ஏ.வும், தற்போது காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் நரேந்திர சாமிக்கு ஆதரவாக முதல்மந்திரி சித்தராமையா பிரசாரம்செய்தார். காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளையும், எம்.எல்.ஏ.வின் பணியையும் ....

 

பாலியல் மிரட்டல் விடுத்த ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது

பாலியல் மிரட்டல் விடுத்த ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது டெல்லியில் மின்வெட்டுதொடர்பான புகார் அளிக்க வந்தபெண்ணுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா கானை போலீஸார் நேற்று கைதுசெய்தனர். இதுகுறித்து டெல்லியின் தென்கிழக்கு சரக போலீஸ் ....

 

பாஜக.,வில் இணைய வரிசைக்கட்டும் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள்

பாஜக.,வில் இணைய வரிசைக்கட்டும் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. .

 

புகார்கொடுக்க வந்த பெண்ணை தாக்கிய ஆம் ஆத்மி எம்எல்ஏ

புகார்கொடுக்க வந்த பெண்ணை தாக்கிய  ஆம் ஆத்மி எம்எல்ஏ புகார்கொடுக்க வந்த தங்களைத் தாக்கியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது பெண்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர் . டெல்லி ஆம் ஆத்மிகட்சியின் எம்எல்ஏ.வான மனோஜ்குமார் அலுவலகத்திற்கு ....

 

கட்சி கட்டுப்பாட்டை மீறிய எம்எல்ஏ.க்களின் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி புதன்கிழமை முடிவு செய்யப்படும்

கட்சி கட்டுப்பாட்டை மீறிய எம்எல்ஏ.க்களின்  மீது நடவடிக்கை எடுப்பது பற்றி புதன்கிழமை முடிவு செய்யப்படும் கட்சி கட்டுப்பாட்டை மீறிய எம்எல்ஏ.க்களின் மீது ஒழுங்குநடவடிக்கை எடுப்பது பற்றி புதன்கிழமை முடிவு செய்யப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து ....

 

சேகர்பாபு எம்.எல்.ஏ. இன்று தி,மு,கவில் இணைகிறார்

சேகர்பாபு எம்.எல்.ஏ. இன்று தி,மு,கவில் இணைகிறார் அ.தி.மு.கவில் ஓரம் கட்டப்பட்டு வந்த வட சென்னை முக்கியப் புள்ளி பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. இன்று தி,மு,கவில் இணைகிறார். இது தொடர்பாக நேற்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை ....

 

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...