ஐ.நா சீர்திருத் தங்களுக்காக நாம் இணைந்து குரல் எழுப்பவேண்டும்

 ஐக்கிய நாடுகள் சபையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத் தங்களுக்காக இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகள் இணைந்து குரல் எழுப்பவேண்டும் .

 இந்தியாவும், ஆப்பிரிக்காவும் மிகவும் பழமைவாய்ந்த நாகரிகங்களை கொண்டவை. இந்தியாவும், ஆப்பிரிக்காவும் இளைஞர்கள் நிறைந்த நாடுகள்… மூன்றில் இருபங்கினர் 35 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள்.

கலாச்சாரம், வணிகரீதியாக இந்தியா- ஆப்பிரிக்கா இடையே 100-ஆண்டுகளுக்கும் மேலாக உறவுநீடிக்கிறது. பொருளாதாரம் மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் ஆப்பிரிக்கா முன்னேறி வருகிறது. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒருபங்கினர் ஒரேகுடையின் கீழ் உள்ளனர்.

உலகில் வாய்ப்புகள் வாய்ந்த இடமாக இந்தி யாவும், ஆப்பிரிக்காவும் திகழ்கின்றது. இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒன்றை ஒன்று வளமாக்கிவருகின்றன. ஆப்பிரிக்காவில் அதிகளவில் முதலீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. அதன் வளர்ச்சிக்கு இந்தியா எப்போதும் துணைநிற்கும். இந்திய சந்தைகளில் 34 ஆப்பிரிக்க நாடுகள் வரிச் சலுகைகளை அனுபவித்து வருகின்றன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான விவகாரத்தில் இந்தியாவும், ஆப்பிர்க்க நாடுகளும் ஒரேகருத்துடன் உள்ளன. இதற்காக இணைந்து குரல் எழுப்பவேண்டாம். இந்தியர்களின் இதயமும், ஆப்பிரிக்கர்களின் இதயமும் ஒரேமாதிரி துடிக்கிறது.

ஆப்ரிக்கவிலிருந்து ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் டில்லியில் பங்குபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே மோடி பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...