ஹரியானா மாநிலத்தின் கர்னல் என்ற ஊரைசேர்ந்தவர் சரிதா என்பவரின் கணவர் நேற்று உயிரிழந்தார். இவர்களது மகன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அந் நாட்டு குடிமகனாக மாறியவர் என்பதால், இந்தியாவில் தனதுதந்தையின் கடைசி சடங்குகளை முடிப்பதற்கு விசா எடுக்கமுடியாமல் தவித்து வந்துள்ளார்.
இதைபற்றி சரிதா டிவிட்டரில் பகிர்ந்தது வைரலாகி இந்தசெய்தி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களை சென்றடைந்தது. உடனடியாக இதற்கு ட்விட்டரில் பதிலளித்த சுஷ்மா, விஜய தசமி,மொஹரம் ஆகிய நாடகள் இந்திய தூதரகத்திற்கு விடுமுறை என்றும், தான் அவர்களுக்கு இதைப் பற்றி தகவல் அனுப்பியிருப்பதாகவும்,அவர்கள் சீக்கிரம் விசாதருவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். சுஷ்மாவின் உடனடி நடவடிக்கையை நெட்டிசன்ஸ் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.