ஸ்டாலின் நாகரிக அரசியல்

ஸ்டாலின் நாகரிக அரசியல் செய்யட்டும், என்னமும் செய்யட்டும்

ஆனால் 1987ல்  அமைதிபடையினை ஆதரிக்காதது பெரும்தவறு என்றும் , இந்நாட்டின் ராணுவத்தை அவமதித்தது பெரும் தவறு என்றும் அதற்கு விலையாக ராஜிவினை இழந்தோம்  திருப்பெரும்புதூரில் மன்னிப்பு கேட்டுவிட்டு நாகரீக அரசியல் செய்யட்டும்

காங்கிரஸ் மகான்களா?

என்றாவது ஸ்டாலினோ, கலைஞரோ திருப்பெரும்புதூர் செல்வார்களா?

உங்கள் அருமை தலைவன் அங்கேதானே செத்தான், ஒருமுறை இவர்கள் சென்றிருப்பார்கள்? ஒரு அஞ்சலி?

புலிகளை ஆதரித்து ராஜிவினை இழந்தோம் என ஒருவார்த்தை?

நேற்று கலைஞரின் வாழ்வை நீட்டி முழக்கினர் ஸ்டாலினும், சோனியாவும்

ஒரு இடத்தில்  ராஜிவ் கொலைபற்றி ஒருவார்த்தை

இந்த அம்மணி சோனியா ஜெயின் கமிஷன் பற்றி ஒருவார்த்தை?

அய்யா அமைதிபடை இலங்கையிலே இருந்தால் ராஜிவ் இறந்திருக்கமாட்டாரே என இரு சொட்டு கண்ணீர்?

பின் என்ன மண்ணாங்கட்டிக்கு சோனியாவும் ராகுலும் அடித்து புரண்டு ஓடிவரவேண்டும்

ராஜிவ் குடும்பத்திற்குத்தான் மானமில்லை, உங்களுக்குமா இல்லை?

ஒரு இந்தியனாக எமக்கு மானமிருக்கின்றது

நாட்டுக்காக தன் தந்தை உயிர்விட்ட புனிதமான இடத்தை அவமதிக்கும் திமுகவினர் மத்தியில் மானம்கெட்டு சிரிக்கும் ராகுலை விட , தன் கணவன் கொலைவிவகாரத்தில் உண்மை தெரிந்தும் வந்து நிற்கும் சோனியாவினை விட..

மோடி நிச்சயம் மானஸ்தனே

அந்த பிரியங்காவினை சொல்லுங்கள், அவளுக்கு மானமிருக்கின்றது

கலைஞரின் வாழ்வில்  அமைதிபடை திரும்ப பெற்றது, ராஜிவ் கொலையில் ஜெயின் கமிஷன் எல்லாம் கருப்பு பக்கம்

சோனியா அதுபற்றி ஏன் ஒருவார்த்தை பேசவில்லை

கலைஞர் சிலைதிறக்க வரும் அவருக்கு திருப்பெரும்புதூர் நினைவு இல்லாமலா போயிற்று?

சோனியா இந்தியாவினை உண்மையாக நேசிப்பவராக இருந்தால் இதை எல்லாம் சொல்லியிருக்க வேண்டும், அந்த தேச தலைவனின் கொலையின் சில பக்கங்களை சொல்லி இருக்க வேண்டும்

சோனியா மேலான பெரும் பிம்பம் எல்லாம் சரியும் நேரமிது..

நன்றி Stanley Rajan

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...