மிக சிறந்த சாதனைகளை செய்து வரும் ரயில்வே

மோடி அரசின் சிறந்த நிர்வாகத்தால் அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்து வருகின்றன .ஆசியாவின் மிக பெரிய நிறுவனமாகிய இந்தியன் ரயில்வே அதன் தொழில் நுட்பங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு ,நிர்வாகம் , சுகாதாரம் போன்றவைகளில் மிக சிறந்த சாதனைகளை செய்து வருகிறது ..

இவை அனைத்துக்கும் மோடி என்ற மா மனிதனின் நிர்வாக திறமையே

1) முதல் முதலாக ரயில்வே விபத்துக்கள் மிகவும் குறைந்துள்ளன .2017-18 இல் 73 விபத்துகள் முதல் முதலாக இந்திய ரயில்வே வரலாற்றில் விபத்துக்கள் இரட்டை இலக்கமாக குறைந்துள்ளன .ஏப்ரல் 2018 முதல் டிசம்பர் வரை 45 விபத்துக்கள் நடந்துள்ளன ..

2) முதல் முதலாக 180 km வேகத்தில் இயங்கும் Train 18 ரேபரேலி ICF தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது .97 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டது ..

3) முதல் முதலாக 60,000 கி .மீ ரயில்வே தண்டவாளங்கள் மணிக்கு 160கி .மீ வேகத்தில் ரயிலை இயக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன .

4) முதல் முதலாக 12,000 H P திறன் அளவுக்கு டீசல் locomotives மின்சார லோகமோடிவ் ஆக மாற்றப்பட்டுள்ளன .இது சுற்றுச்சூழலை காப்பதோடு ரயில்வே துறைக்கு பணத்தை மிச்சப்படுத்தும் .

5) ஆசியாவின் நீளமான சாலை மற்றும் ரயில்வே தண்டவாளம் இணைந்த Bogibeel இரண்டடுக்கு பாலத்தை மோடி அவர்கள் திறந்து வைத்தார்கள் .

6) முதல் முதலாக ரயில்வே பல்கலைக்கழகம் குஜராத்தில் வதோதராவில் இந்த ஆண்டுமுதல் செயல்பாடு தொடங்கியுள்ளது .இதில் 20 மாநிலங்களை சேர்ந்த 103 மாணாக்கர் தங்கி படிக்கும் வசதியுடன் பயின்று வருகிறார்கள்

7) முதல் முதலாக ரூபாய் 4 பில்லியன் செலவில் 40 கி .மீ தொலைவுக்கு ரவுண்டு track எனப்படும் தண்டவாளத்தை ஜெய்ப்பூர் -புலேரா இடையில் அமைக்கப்பட்டுவருகிறது .இதன்மூலம் மிக மற்றும் அதிவேக ரயில்களை இயக்கி சோதனை செய்ய முடியும் .இது முடியும் போது இந்த வசதி பெற்றுள்ள அமெரிக்கா ,ஜெர்மனி ,சீனா , மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவும் இணையும் ..

8) முதல் முதலாக இந்தியன் ரயில்வேயில் 1.3 லட்சம் பேர் பாதுகாப்பு மற்றும் சேவைகளுக்காக பணி அமர்த்தப்பட்டுள்ளனர் ..

9) முதல் முதலாக Twitter மற்றும் மொபைல் ஆப் மூலமாக வரும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை .

10) முதல் முதலாக ரயில் பெட்டிகளில் உணவு தயாரிக்கும் சமயலறைகள் CCTV மூலம் கண்காணிக்கப்படுகிறது ..

இன்னும் ரயில்வே துறை தனது முதல் முதல் முத்திரைகளை தொடர்ந்து பதிவிடும் ..

ஏனென்றால் மோடி அரசின் சிறந்த நிர்வாகமே..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...