மேற்கு வங்கம் நடந்த உண்மையை மக்களுக்குச் சொல்ல மாட்டார்கள்

தமிழக செய்திதொலைக் காட்சிக்கள் அங்கு நடந்த உண்மையை
மக்களுக்குச் சொல்ல மாட்டார்கள். நாம் சொல்லுவோம் இந்த உண்மையை.

1. மேற்கு வங்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி இறந்தவர் – 82 வயது முஸ்லீம் பெரியவர்.

2. அன்றிரவு சுமார் 100 முஸ்லிம்கள் திரண்டுவந்து பணியில் இருந்த டாக்டரைத் தாக்கி கோமா நிலையில் தள்ளி விட்டிருக்கிறார்கள்.

3. அவர்கள் முஸ்லிம் என்பதாலேயே அங்கிருந்த போலீஸ் காரர்களும் மௌனமாக இருந்து விட்டார்கள்.

4. முதல்வர் மம்தா இதுவரை தக்கியவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கைம் எடுக்கவில்லை. மாறாக. டாக்டர்கள் மீது நியாயமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி மிரட்டுகிறார். அதுவரை எந்த டாக்டரும் ஜாதி பற்றிப்பேசவே இல்லை. ஆனால் முதல்வர்தான் இதில் முதல் முதலாக ஜாதி அரசியலைப் புகுத்தியது.

முஸ்லிம்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என்று பிஜேபி மிரட்டுவதாகவும், போராட்டம் செய்யும் டாக்டர்கள் யாரும் பெங்காலில் இல்லை, அவர்கள் அனைவரும் வெளியேயிருந்து பிஜேபியினர் கூட்டிவந்த அடியாட்கள் என்றும் ஒரு புதுக்கோணத்தைப் புகுத்தினார்.

செவ்வாய்க் கிழமை இரவு தாக்குதல். மேற்கொண்டு இதுவரை நடந்தது புதன்கிழமை மதியம்வரை. இப்போதுதான், அதாவது, முதல்வரின் பெட்டிக்குப் பின்தான், பிஜேபி முதல் முதலாக டாக்டர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறது.

இனி, சர்வாதிகாரி பேகம் மம்தா செய்த 3 முக்கியமான தவறுகள்:

1. என்.ஆர்.எஸ் டாக்டர்கள் மீதான ஆரம்ப தாக்குதல் சில “சமூகத்தினரால்” மேற்கொள்ளப் பட்டாலும், தொழில்முறை மரியாதை மற்றும் மனித ஒழுக்கத்திற்கு மாறாகத் தங்கள் எதிர்ப்பில் மருத்துவர்கள் ஒருபோதும் மதத்தைப்பற்றிப் பேசவில்லை.

தேசிய தொலைகாட்சிகளில் “இந்து மருத்துவர்கள் முஸ்லீம் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவில்லை” என்று குற்றம் சாட்டுவதன்மூலம் பேகம் சர்வாதிகாரி தன்னைத்தானே காலில் சுட்டுக் கொண்டு விட்டார்.

இதன் மூலம் இறுதியில் குற்றவாளிகளை தங்கள் மதத்தால் பெயரிட்டு, தனது சொந்த இனவாத வாக்குவங்கி அரசியலை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

2. கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பெரும்பாலும் வங்காளிகளாகவும், அத்தகைய மருத்துவ மனைகளில் அதிகாரத்தில் உள்ள TMC யின் அரசியல்பிரிவு மாணவர்களாகவும் இருந்தபோதிலும் கூட, எதிர்ப்பு தெரிவித்த அனைத்து மருத்துவர்களையும் “வெளியாட்கள் மற்றும் பாஜக குண்டர்கள்” என்று குற்றம்சாட்டி மீண்டும் ஒரேஷாட்டில் தன்னைத் தானே காலில் சுட்டுக் கொண்டார்.

3. விளைவு: சிறு அளவில் ஆரம்பித்த இந்தபிரச்சினை, ஒரு முழு புரட்சியாக மாறியது. பேகம், மருத்துவர்களின் பாதுகாப்பு பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்வதற்கு பதிலாக, அவர்களை அரசுப் பொறுப்பு களிலிருந்து வெளியேற்றுவதாக அச்சுறுத்தியது.

விளைவு : – HOD கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆர்.எம்.ஓக்கள் உட்பட அவரது மாநிலத்தைச் சேர்ந்த 48 மூத்த மருத்துவர்கள், என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்பட, மாநில அரசு பதவிகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். நேற்று,  வெள்ளிக் கிழமை இரவு இது 700 ஐத் தாண்டிவிட்டது.

டாக்டர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக பெரும்பாலான தனியார் க்ளீனிக்குகள் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகள் அவரது மாநிலத்தில் மூடப்பட்டுள்ளன.

இந்தஇயக்கம் இப்போது எய்ம்ஸ் டெல்லி, எய்ம்ஸ் பாட்னா, எய்ம்ஸ் ரிஷிகேஷ் மற்றும் ஜிப்மர் ஆகியோருடன் தெற்கேமேற்கே சென்று, மருத்துவ சேவைகளை மூடிவிட்டது. தற்போது எதுவும்செய்ய முடியாத நிலை.

சர்வாதிகாரி பேகமின் வீழ்ச்சி தொடங்கியது என்று கூறலாம். மேலும், 2021 க்கு முன்பே அதன் உச்சகட்டத்தை எட்டக்கூடும் என்று மேற்கு வங்க அரசியல் நோக்காளர்கள் கணிக்கின்றனர்.

அவரது பைத்தியக்காரத் தனத்தை மட்டுமே நாம் இப்போது ரசிக்க முடியும்.

நன்றி பேகம் மம்தா அவர்களே, வங்காளத்தின் பாஜக மாநிலப்பிரிவு கூட பத்து ஆண்டுகளில் சாதிக்க முடியாததை, நீங்கள் உங்கள் சொந்த அரசியல் வாழ்க்கையை கொன்று குவித்து, ஒரே நாளில் நீங்கள் பிஜேபி க்கு வேண்டியதை சாதித்துக் காட்டியுள்ளீர்கள்.

எல்லா எதிர்ப்புகளுக்கும் மத்தியில், தலையில் பலத்த காயத்துடன் ஒரு நோயாளியை வங்க டாக்டர்கள் காப்பாற்றி யுள்ளனர்.

மூத்த டாக்டர்கள் உதவியுடன் அவரைக் காப்பாற்றினர். அந்த டாக்டரின் கூற்று: ஆமாம், சமுதாயத்திற்காக எங்கள் இதயங்கள் துடிக்கின்றன, நாங்கள் அப்படியே தான் இருக்கிறோம், மனித நேயம் எங்கள் நரம்புகளில் இயங்குகிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதுமானது…..

வாட்ஸாப் வெடிகள் !!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...