370 தாவது சட்டப் பிரிவு வாயிலாக காஷ்மீருக்கு 1954 ல் தற்காலிகமாக வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து மற்றும் சலுகைகள் காரணமாக, காஷ்மீரில் ஒரு கல்வி நிறுவனமோ, மருத்துவமனையோ, தொழிற்சாலையோ நிறுவ முடியவில்லை!
காரணம் எந்த நிறுவனத்திற்கும் அங்கு நிலம் வாங்க முடியாது!, நிலம் வாங்க முடியாதென்றால், எப்படி முதலீடு செய்வார்கள்? அன்னிய முதலீட்டை ஈர்க்க முடியவில்லை! உள்ளூர் மக்கள் மட்டுமே முத்லீடு செய்துக்கொள்ளலாம் என்றால், எந்த அளவுக்கு முதலீடு செய்திடமுடியும்?
எனவே எத்தகைய பெரிய நிறுவனமும் அங்கு துவங்கிடமுடியவில்லை! எனவே யாருக்கும் வேலை இல்லை! யாருக்கும் வேலை இல்லை என்றால் போராட்டக்காரர்களுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் கொண்டாட்டம்தான்!
(தமிழகத்திலும் இத்தகைய ஒரு சூழ்நிலையை உருவாக்கத்தான் திமுக தலைமையில் இப்போது போராட்டக் காரர்கள் முயலுகிறார்கள்!)
காரணம் வேலை இல்லை என்றால்தான், கல்லடிக்கவும், கத்தி எடுக்கவும், துப்பாக்கி தூக்கவும், தலையை எடுக்கவும், கைகால் எடுக்கவும், குண்டு வைக்கவும் ஆட்கள் கிடைப்பார்கள்! இது பாகிஸ்தான் பயங்கர வாதிகளுக்கு கொண்டாட்டம்!
நாட்டை முன்னேற்ற நாடாளுமன்றம் எந்த சட்டத்தை கொண்டுவந்தாலும் அது காஷ்மீர் சிறப்பு சட்டத்தின்படி காஷ்மீரில் மட்டும் செல்லுபடி ஆகாது! எனவே மத்திய அரசு நினைத்தாலும் 370 தாவது சட்டதிருத்தம் இருக்கும் வரை, காஷ்மீர் மாநில மக்களை முன்னேற்ற முடியாது!
காஷ்மீர் ஒரு சுடுக்காடாக, பொட்டைக்காடாக, படிப்பறிவு இல்லாத, பழமைவாதம் நிறைந்த இளைஞர்கள் நிறைந்த பயங்கரவாத பூமியாக இருந்தது!
இப்படி இருப்பதுதான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும், இவர்கள் இருவர்களிடமும் லஞ்சம் வாங்கும் காங்கிரஸ் காரர்களுக்கும் நாட்டில் உள்ள இதர பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் சொர்க்க பூமியாக இருந்தது!
மொத்தத்தில் 1954 ல் தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட 370 தாவது சட்டப் பிரிவு ஜம்மு காஷ்மீரின் முட்டுக்கட்டையாக விழங்கியது! ஜம்மு காஷ்மீர் மக்களின் நலன் கருதி அந்த முட்டுக்கட்டை 2019 ஆகஸ்ட் 5 ம் தேதி நீக்கப்பட்டுள்ளது!
இந்த ஆகஸ்ட் 5 தான் இந்தியாவின் உண்மையான சுதந்திரமாகும்!
இனி காஷ்மீர் முன்னேற்றப்பாதையில் அடி எடுத்துவைக்கும்!
– குமரிகிருஷ்ணன்
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |