பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலைபோக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலைபாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்படுகிறது. மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார தொடக்கவிழாவில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்காரி கலந்து கொண்டார்.
அப்போது பேசியவர், சாலை விபத்துகளை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தும் நாட்டில் விபத்துகளை குறைக்க முடியவில்லை என குறிப்பிட்டார். தமிழகத்தில் சாலைவிபத்துகள் 29 சதவீதம் குறைந்துள்ளதாக அப்போது அவர் பாராட்டியுள்ளார்.
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |