ஜே.பி.சி. விசாரணை நடத்த வேண்டும்; திரிணமுல் காங்கிரஸ்

ஜே.பி.சி.  விசாரணை நடத்த வேண்டும்; திரிணமுல் காங்கிரஸ்ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் குறித்து ஜே.பி.சி. அமைத்து விசாரணையை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன ஆனால், இந்த கோரிக்கையை மத்திய அரசு மற்றும் ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணியில் உள்ள தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் பார்லிமென்ட் கூட்டுக்குழு, விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் -பெற்றுள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சி பார்லிமென்ட் கூட்டுக்குழு, விசாரணையை நடத்த வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளது. திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா தலைவர் சுதீப் பண்டோபாத்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், “அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவாக துணை நிற்போம். அதேநேரத்தில், பார்லிமென்டை சுமுகமாக நடத்த, ஜே.பி.சி., விசாரணைக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்’ யான கேட்டு கொண்டார்.

மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது . சட்டசபை தேர்தலில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் எதிரோளிக்கும் என திரிணமுல் காங்கிரஸ் கருதுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.