முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து குறைபாடுகள் ம்ட்டுமே பெரும்பாலும் இதற்க்கான காரணம்மாக அமைகிறது.
தலை "முடி உதிர்வதை தடுக்க" நாலுடேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாரையும் அதே அளவு தேங்காய் பாலையும் சேர்த்து தலையில் தேய்த்து ஒரு-மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.வாரம் ஒரு முறை இதுபோல செய்தால் முடி-உதிர்வதை கட்டுபடுத்தலாம்.
முடிஉதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதையையும், மிளகையும் சேர்த்து அரைத்து தேய்த்து வர முடிவளரும்.
கீழாநெல்லியின் வேரை நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டாக நறுக்கி தேங்கா எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்குதடவி வந்தால் வழுக்கை மறையும், முடி வளரும். .
மேலும் அலட்டிக்கொள்ளாத மனமும் அவசியம்.தினம் ஓன்றுக்கு 25 லிருந்து 30 முடிகள் வரை நம் தலையில் இருந்து உதிர்வதாகவும்,மீண்டும் முளைப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்க்கான இந்திய மருத்துவம் : தோழிதிரிபலாதி மூலிகை தைலம் நல்ல நிவாரனத்தை தரும்
tags; தலை முடி உதிர்வதை, முடி உதிர்வை தடுக்க, தடுக்க குறிப்புகள், முடி அதிகம் கொட்டினால், தலை முடி உதிர்வதை தடுக்க, முடி உதிர்வதை கட்டுபடுத்தலாம்,
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.