தரம் கெட்டவர்கள்தான் மனிதர்களையும் பெண்களையும் தரம்பிரிப்பார்கள். தன் கீழ்த்தரமான குணத்தைக் காட்டிவிட்டார் பிஜேபியை சேர்ந்த கரு.நாகராஜன்.
-கlனிமொழி திமுக
கனிமொழி அவர்களே. தரத்தைபற்றி உங்கள் குடும்பம் பேச கூடாது
உங்கள் அப்பா. இந்திராகாந்தி அவர்களை பேசினாரே அது தரங்கெட்டதா தெரியவில்லையா ?
உங்கள் அப்பா ஜெயந்தி நடராஜனை பேசினாரே அது தரங் கெட்டதா தெரியவில்லையா ?
உங்கள் அப்பா காமராஜர் அவர்களை பார்த்து கருவாட்டுகாரி மகன் என்றாரே அது தரங்கெட்டதா தெரியவில்லையா ?
உங்கள் அப்பா காமராஜர் அவர்களை பார்த்து எருமைதோலன் என்றாரே அது தரங்கெட்டதா தெரியவில்லையா ?
தயாநிதி மாறன் தலித்மக்களை பற்றி பேசியபேச்சு தரங்கெட்டதா தெரிய வில்லையா ?
எஸ்ஆர் பாரதி பேசிய பேச்சு தரங்கெட்டதா தெரியவில்லையா ?
பிரதமரை அசிங்கமாக பேசிய பிரசன்னா பேச்சு அது தரங்கெட்டதா தெரிய வில்லையா ?
பிரதமரை பார்த்து திருடன்னு சொன்ன பப்பு,
4 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து, தமிழனை கொன்ற காங்கிரஸ் கட்சியுடன் உமக்கு மந்திரி வாங்க ஒடினாரே அது தரங்கெட்டதா தெரியவில்லையா ?
தமிழருக்கு கொன்ற கையோடு ராஜபக்சேவுடன் விருந்தோம்பல்பூண்டு பரிசு பொருட்களை வாங்கிவந்திரே அது தரங்கெட்டதா தெரியவில்லையா ?
தன்வினை தன்னை சுடுது..
நிதியமைச்சரை பார்த்து ஊறுகாய் மாமின்னு சொன்னது அது தரங்கெட்டதா தெரிய வில்லையா ?
தமிழிசையை பார்த்து பரட்டை தலைன்னு சொன்னது அது தரங்கெட்டதா தெரிய வில்லையா ?
அம்மாவை சட்டமன்றத்தில் சோபன்பாப்பு கிட்டபோய் வெள்ளை அறிக்கை கேளுடின்னு சொன்ன உங்கள் அப்பன் அது தரங்கெட்டதா தெரியவில்லையா ?
போயஸ்கார்டனில் நரேந்திர மோடியும் ஜெயலலிதாவும் தனிமையில் அத்தனை நேரம் என்ன பேசினார்கள் என்றான் இளங்கோவன் அதுதரங்கெட்டதா தெரியவில்லையா ?.
நன்றி குமார் கந்தசாமி
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |