தமிழக பாஜக ., தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 2021 சட்டசபை தேர்தலுக்குபிறகு தமிழக அமைச்சரவையில் பாஜ., கண்டிப்பாக இடம்பெறும். தமிழகத்தில் யார் ஆட்சிசெய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக பாஜ., உருவெடுக்கும். இரட்டை இலக்கத்தில் பாஜ., உறுப்பினர்கள் தேர்தலில் வெல்வார்கள், பாஜக ., எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவின்றி ஆட்சிஅமைக்க முடியாது.
தமிழகத்தில் பாஜ., தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றிபெறும். தற்போது அதிமுக – பாஜ., கூட்டணி உறவு சிறப்பாகஉள்ளது. கூட்டணியை பொறுத்தவரை தமிழகத்தில் தற்போது என்ன நிலை உள்ளதோ அது தேர்தலின்போதும் தொடரும். எங்களுக்குள் எந்தசிக்கலும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |