அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று நினைப்போம். ஆனால் அது உண்மையில்லை. குறட்டை விடுபவர்களுக்கு நல்ல உறக்கம் இருப்பது இல்லை. குறட்டையால் ஏற்படும் விளைவுகள்.
உடலில் பிராண வாயு அளவில் குறைவு ஏற்படுகிறது. இதன் பின்விளைவாக தலைவலி,
நினைவாற்றல் பிரச்னை மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படும். உறக்கத்தில் ஏற்படும் தடையால், அவர்கள் பயணம், மற்றும் வேலையின் போது தவறுகள் நேர வழிவகை செய்கிறது.
உயர் ரத்த அழுத்தம், டைப்2 நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு நோய், இதயக் கோளறு உருவாகும் அபாயம் உள்ளது. தகுந்த சிகிச்சை, சில பயிற்சிகள் மூலம் குறட்டை விடுவதைத் தவிர்க்கலாமாம்..
குறட்டை விட்டு, அதிக சப்தத்துடன், குறட்டை, ஆரோக்கியத்துக்கு, கேடு ,
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.