புதுமைகள் மற்றும் திறன்வளர்த்தல் மையமாக ஜம்மு-காஷ்மீரை பார்ப்பதே எனது லட்சியம்

அறிவு, தொழில்முனைதல், புதுமைகள் மற்றும் திறன்வளர்த்தல் ஆகியவற்றின் மையமாக ஜம்மு-காஷ்மீரை பார்ப்பதே எனது லட்சியம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான மாநாட்டில் பேசியதாவது.

ஜம்மு-காஷ்மீரை பூமியின் சொர்க்கமாகவும், பாரதமாதாவின் மகுடத்தில் ஒளிரும் மாணிக்கமகவும் மாற்ற நாம்பாடுபடுவோம் .

ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர், அங்குள்ள பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் ஸ்ரீ நகரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

அவர்களிடையே காணொலி மூலம் உரையாற்றிய குடியரசுத் தலைவர், உறுதியான முயற்சிகளின் மூலம் தேசியகல்விக் கொள்கையை ஜம்மு-காஷ்மீரில் செயல்படுத்தி, இந்தசொர்க்கத்தை அறிவு, புதுமைகள் மற்றும் கற்றலின் மையமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...