என் தொழில் முறை வாழ்க்கையில் நான் பெரிதும் மதிப்பதும், நன்றி கூறுவதும் மோடி அவர்களுக்குத்தான்

மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, “என் இத்தனை ஆண்டுகால தொழில் முறை வாழ்க்கையில் நான் பெரிதும் மதிப்பதும், நன்றி கூறுவதும் மோடி அவர்களுக்குத்தான். அதிருப்திஇருக்கும், எதிர்ப்பு இருக்கும், ஆனால் ஒரு போதும் திசைதிருப்பவோ அல்லது ஓடவோ இல்லை. எந்தவித  சலனமும் இல்லாமல், பின்வாங்காமல் முன்னேறி ஓடிக்கொண்டிருக்கிறார்.

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதும் பரவலைத்தடுக்க பொதுமுடக்கம் அறிவித்தீர்கள். மக்கள் பிரிவுபடாமல் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் ஒரேநேரத்தில் தீபம் ஏற்றவைத்தீர்கள். நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. பெருமை பேசவில்லை. இது நாட்டை ஒன்றிணைத்து, நாங்கள் எழுந்து நிற்கமுடியும் என்பதை உலக்குக்குக் காட்டுகிறது.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து நீங்கள் சொன்னதை பின்பற்றினால், நீங்கள் செய்ததைச்செய்தால், இந்த உலகம் சொல்லும், `இந்த பிரதமர் அது நடக்கக்கூடும் என்று சொன்னார், நடத்தி காட்டினார்’ என்று” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இ ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இருப்பிடம் 1. 74ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் ...

இடைதேர்தலில் பாஜக போட்டியிட வே ...

இடைதேர்தலில்  பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை ச ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வேலை பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணபடத்துக்கு மத்திய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சிய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா ...

மருத்துவ செய்திகள்

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...