ஐக்கிய முற்போக்கு_கூட்டணி அரசு ஊழல் நிறைந்த அரசு என பாரதிய ஜனதா தலைவர் எல்கே.அத்வானி தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட்டில் நடந்த தேர்தல்_பிரச்சாரத்தில் மேலும் அவர் தெரிவித்ததாவது எனது அரசியல் வாழ்க்கையில் இதைபோன்ற
ஊழல்மிகுந்த அரசை நான் கண்டதில்லை. இந்த அரசாங்கத்தில் நடைபெறும் ஊழலினால் அமைச்சர்கள் சிலர் சிறையில் உள்ளார்கள் . மேலும், பலர் சிறைக்கு_செல்வார்கள் ‘ என தெரிவித்தார்.
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.