பந்தா இல்லை
உடன் துதி பாடும் கூட்டம் இல்லை
போலீஸ் பாதுகாப்பு இல்லை
கோப்பு சுமக்க உதவியாளர் இல்லை
இரயில் வந்து நின்றதும் ஓடி போய் ஏறும் இவர் திரு. B C நாகேஷ். கர்நாடக கல்வி அமைச்சர்
தும்கூர் மாவட்டம் திப்பட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
இது தான் ஆர் எஸ் எஸ் ஷாகா பயிற்சியினால் உருவாக்கப்பட்ட ஒரு ஸ்வயம் சேவகனின் தன்மை
வந்தே மாதரம்
#Simplicity #RSS #BJP #Karnataka #bjpkarnataka #SimpleMinister #SwayamSevak
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |