அம்பேத்கர் விரும்பியதை 70 ஆண்டுகளுக்குபிறகு நிறைவேற்றி காட்டியவர் பிரதமர் மோடி, இளைய ராஜாவுக்கு ஆதரவாகவும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இசைஞானி இளையராஜா அவர்கள் அண்ணல் Dr.அம்பேத்கர் அவர்களுடன் பாரதபிரதமர் நரேந்திரமோடி அவர்களை ஒயிட்டு பேசியதில் எந்த தவறும்இல்லை. 1949-ல் காஷ்மீர் மாநிலத்திற்கு 370வது சாசனத்தின் மூலம் தனி அந்தஸ்து கொடுப்பதற்காக. ஷேக் அப்பூல்லா அரசியல் சாசன வரைவுக் குழுத்தலைவர் Dr.அம்பேத்கர் அவர்களை அணுகினார்.
இச்செயலைக் கண்டித்து, Dr.அம்பேத்கர் அவர்கள் ஷேக் அப்துல்லா அவர்களிடத்தில் “பிரதமர் பண்டித நேரு அவர்களுக்கு நீங்கள தவறான போசனைகளை கூறிக் கொண்டு வருகிறீர்கள். காஷ்மிருக்கு தனிஅந்தஸ்து கொடுப்பதன் மூலமாக அந்தமாநிலத்தில் எந்த தொழியசாலைகளும் வராது வேலைவாய்ப்புகள் அறவே நீங்கிவிடும். இதனால் மக்களின் வாழ்க்கை பாழாகிவிடும். இந்திய நாட்டின் சட்டஅமைச்சராக இருக்கின்ற நான், 30-வது சரத்தை அரசியல் சாசனத்தில் புகுத்துகின்ற தேசதுரோக செய்லுக்கு உடந்தையாக இருக் மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார்.
பிறகு, வேறு வழியில்லாமல், 17.04:149 அன்று, இந்த சசான பிரிவை N.G.அப்பங்காரால் சாசன சபையில் நிறைவேற்ற பட்டது. ஆகவே 1949ஆம் ஆண்டில் Dr.அம்பேத்கர் அவர்கள் விரும்பியதை 70 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய பாரத பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றினார். இது தான் வரலாறு. இன்றைய காங்கிரஸ்காரர்களுக்கு அம்பேத்கர் அவர்களை கொண்டாடுவதில் எந்த உரிமையும் தகுதியுமில்லை. மும்பை மாகாணத்தில் இருந்து சாசனசபைக்குள் அம்பேத்கர் அவர்களை வரவிடாமல் தடுத்தது அன்றைய காங்கிரஸ் தலைவர் பண்டிதர் நேருஅவர்களும், மும்பை மாகாணத்தின் முதல்வர் BG கேர் அவர்களும் தான் பிறகு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கிழக்குவங்காளத்தின் ஜோகேந்ந்திர மண்டல் அவளுடைய உதவியால்தான் சாசன சபை வர முடிந்தது” என கூறியுள்ளார்.
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |