ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திரமோடி அகமதாபாத்தில் உள்ள டிஎஃப்சியின் செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டு, அடிக்கல்நாட்டி, ரூ .1,06,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ரயில்வே மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் திட்டங்களை அர்ப்பணித்தார்
ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ்துறைக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் உள்ள டிஎஃப்சியின் செயல்பாட்டு கட்டுப் பாட்டு மையத்தை பார்வையிட்டு, அடிக்கல்நாட்டி, ரூ .1,06,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ரயில்வே மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் திட்டங்களை அர்ப்பணித்தார்.
அகமதாபாத்-மும்பை சென்ட்ரல், செகந்திராபாத்-விசாகப்பட்டினம், மைசூரு-டாக்டர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் (சென்னை), பாட்னா-லக்னோ, நியூ ஜல்பைகுரி-பாட்னா, பூரி-விசாகப்பட்டினம், லக்னோ-டேராடூன், கலபுராகி-சர் எம்.விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் பெங்களூரு, ராஞ்சி-வாரணாசி மற்றும் கஜுராஹோ-டெல்லி (நிஜாமுதீன்) இடையே 10 புதியஅதிவேக வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திரமோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திரமோடி அகமதாபாத்தில் உள்ள டிஎஃப்சியின் செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டு, அடிக்கல்நாட்டி, ரூ .1,06,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ரயில்வே மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் திட்டங்களை அர்ப்பணித்தார்.
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |