சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் செய்தி ஒன்று தமிழ் மருத்துவத்திற்க்கு கிடைத்த பெருமை அது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன் தான்.
வைட்டமின், பி காம்பெளெக்ஸ்,சி,ஈ,பயோடின்………….. தாது உப்புகள், குரோமியம்,மேங்கனீஸ், மெக்னீசியம்,வெனாலியம், துத்தநாகம்,பொட்டாசியம்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் ஆறாமல் இருக்க காரணம் இரத்தத்தில் ஏற்ப்படும் இன்சுலின் குறைப்பாடே காரணம்.தேனில் உள்ள வெனாலியம் தாது உப்புகள் இன்சுலின் குறைபாட்டைசரிசெய்கின்றன.இதனால் காயம்பட்ட இடத்தில் தேனை தடவும்போது குறைவான இன்சுலினை கொண்டே காயம் ஆறத்துவங்கும்.
பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு காயம் குணமாவதற்க்கு தேவையான துத்தனாகத்தின் செயல்பாடு குறைவாக இருக்கும்.தேனில் அந்த துத்தனாகம் உண்டு. சர்க்கரை நோயாளிகளின் உடலில் கொஞ்ஞம்மாக சுரக்கும் இன்சுலினைகூட மிக அதிகம்மாக செயல்பட வைக்கும்.இந்த வித காரணத்தாலும் காயம் வேகம்மாக ஆறுகிறது.
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.