இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் செயல்படுகிறது.
இளங்குச்சியால் பல் துலக்கப் பல்வலி,பல் ஆட்டம், இரத்தம் வடிதல் குணமாகும்.
காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்துக் கட்டப் பால் சுரப்பு உண்டாகும்.
காட்டாமணக்கு எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய் கலந்து பூச புண், சொறி சிரங்கு ஆகியவை குணமாகும்.
காட்டாமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டிவர கட்டிகள் கரையும். கட்டிகளின் வலியும் குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.