சென்னை:அரசியல் நாகரீகம் கருதி கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்க இருப்பதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: சென்னையில் நடைபெறும் கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க இருக்கிறேன். தமிழக முதல்வர் ஸ்டாலின் விழாவில் பங்கேற்கும் படி தொலைபேசி மூலம் என்னை அழைத்துள்ளார்.
கட்சி ரீதியாக மாறுபாடுகள் இருந்தாலும் அரசியல் நாகரீகத்துடன் பா.ஜ., பங்கேற்கிறது. கவர்னரின் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தது பிடிக்க வில்லை இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |